Thursday, January 2, 2025

பச்சை குத்திய இZuமாयील

இது RSS இன் நெடிய குற்றவரலாறு....


இந்திய சுதந்திரத்தையும், சனநாயகத்தையும் பொருத்துக் கொள்ள முடியாத சங்பரிவார்:
இந்திய மக்களின் ஒற்றுமையையும், மன அமைதியையும் கெடுக்க; காந்தி மகானை RSS அமைப்பைச் சார்ந்த கோட்சே என்பவன் சுட்டுக் கொன்றான். அவன் கையில் இஸ்மாயில் என பச்சை குத்தி இருந்தது...
இச் செயல் வடிவினை சங்பரிவார் இன்று வரை கடைபிடிக்கிறது.. ஆம், மக்கள் விரோத செயல்களை செய்துவிட்டு, அப்பாவச்செயலை இசுலாமியர்கள் செய்தார்கள் என பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. இப்போது இதனை நவீன படுத்தி, மக்களிடம் இன்று பொய்களை பரப்புகின்றன (எடு:

ஜாதி தீண்டாமை

ஜாதிய சிந்தனை கொண்ட மன நலன் குன்றியோர்., தங்களை பக்திமானாக காட்டிக் கொள்ள முற்படுவர்; காரணம்:- அவர்களுக்கு தெரியும் ஜாதிய சிந்தனை தப்பு, எனவே அந்த பாவத்தின் பலன்கள் யாவும் கடவுளையே சேர வேண்டும் என்பதே....

Labels: